`விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்

விவேகம்’ படத்தின் மூன்றாவது பாடலாக நாளை வெளியாக இருக்கும் “காதலாட” பாடலில் முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் `விவேகம்’ தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், `கபாலி’, `தெறி’ உள்ளிட்ட படங்களின் … Continue reading `விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்